எம்.வை.அமீர்-
மருதூர் ஏ. மஜீத் எழுதிய “ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்” என்ற நூல் யஹ்யாகான் பௌண்டேசனின் கொழும்பில் உள்ள தலைமகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹ்யாகான் கலந்துகொண்டார். இந்நிகழ்வின்போது நூலாசிரியரால் பிரதம அதிதிக்கு நூலை வழங்கியபோது எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -