தெற்காசிய, கிழக்காசிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பினால் உடற்பயிச்சியினை மேன்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய, கிழக்காசிய நாடுகளின் 69வது மாநாடுக்கு வருகை தந்த பிரதிநிதிகளுக்கான உடற்பயிச்சி முகாம் இன்று கொழும்பு காலி முகத்திட ஹோட்டலில் (06) நடைபெற்றது.
இவ் உடற்பயிச்சி முகாமுக்கு இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தின அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -