அட்டாளைச்சேனையை பிரதான வீதியால் பார்வையிட வந்த இராட்சத முதலை -படம் இணைப்பு

ட்டாளைச்சேனைப் பிரதேச மீனோடைக்கட்டு என்னும் சந்தியில் நேற்று இரவு இராட்சத முதலை ஒன்று பிரதான வீதியால் மறுகரைக்குச் சென்ற காட்சியை பாலமுனையைச் சேர்ந்த மனாப் என்பவர் படம்பிடித்துள்ளார்.

அக்கரைப்பற்று -கல்முனை பிரதான வீதியில் இருக்கும் அட்டாளைச்சேனை மீன்னோடைக் கட்டு வளைவுப் பகுதியான  இதில் வேகமாக வரும் வாகனங்களும் இதில் மோதி விபத்தாகும் சந்தர்ப்பமும் உண்டு.

எனவே யானை வேலி அமைப்பது போன்று முதலை வேலியும் அமைக்கும் தேவை எற்பட்டு விடுமோ என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஏன் என்றால் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் முதலை பல தடவை சிலரை விரட்டியும், காயப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி: படம் சம்சுதீன் அறூஸ் முகநூல்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -