இன்று தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வமான இணையத்தில் இரண்டு வித்தியாசமான விடயங்களை காண கிடைத்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர்களாக..
தமிழிலும், சிங்களத்திலும் மன்சூர் ஏ காதரும்
ஆங்கிலத்தில் ஹசனலி செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடான பதிவு தேர்தல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி எப்போது எங்கிருந்து மாற்றப்பட்டது. என்ற கேள்விகளுக்கு பதில்களைப் பெற இம்போட்மிரர் முயன்றும் பலனற்றுப் போனது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -