"முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்படுமானால் நாங்கள் பதவியைத் தூக்கி வீசிவிட்டு போராடுவோம்" கல்முனையில் றிஷாத் (ஆடியோ)

எம்.வை.அமீர்-

லங்கையில் நல்லாட்சி ஏற்பட பிரதான பங்காளிகளாக இருந்த முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் கருத்தில் கொள்ளப்படாது, அரசியலமைப்பு மற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுமானால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடமிருக்கும் அமைச்சுப்பதவிகளை தூக்கி வீசிவிட்டு போராடுவோம் என்று கல்முனையில் 2016-09-01 ஆம் திகதி இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர் அலி,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், பிராத்தித் தலைவர்ரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் லக்சல நிறுவனத்தின் தலைவர் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், குருநாகல் மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ஷாபி, பொத்துவில் அமைப்பாளர் மஜீத்,கட்சியின் செயலாளர் சுபைதீன், பாராளமன்ற தேர்தல் வேட்பாளர் கலிலுல் ரஹுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின்போது அமைச்சர் றிஷாத் பதியூதீன், கலாநிதி ஜெமீல் மற்றும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் ஆற்றிய உரையின் முழுமையான ஒலிவடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -