எதிர்வரும் மாகாண சபையில் பஷீர் சேகு தாவூத் போட்டி...

அஷ்ரப் ரமழான் -

டந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாமல் தலைவரால் தடுக்கப்பட்ட தவிசாளர் பசீர் சேகுதாவூத் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் வர வேண்டும்

காலம் கடந்து விடவில்லை உங்களுக்கும் நேரம் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதை உணர்ந்து உங்கள் தரப்பு உண்மைகளை நீதி நியாயங்களை மக்கள் முன் வெளிக் கொண்டு வருவதற்கு எதிர்வரும் தேர்தல் மேடைகள் மாத்திரமே இருக்கின்றது.

இது சம்பந்தமான மூன்று பக்க கடிதங்களை நான் உங்களுக்கு அனுப்பி வைக்க இருக்கின்றேன்..

நன்றி
ஏறாவூர் அஷ்ரப் ரமழான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -