ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவிய சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவன் மற்றும் மற்றைய சந்தேக நபர் இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுருவிய இருவருக்கும் பிணை...!