அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம். நிசாம் இ.நி.சே பரீட்சையில் சுப்றா சித்தி..!


எம்.ஐ.எம்.நாளீர்,ஏ.ஆர்.சஹீர் கான் -
க்கரைப்பற்று 19 ஐச் சேர்ந்த எம்.ஐ.எம். நிசாம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர் பரீட்சையில் அதி விசேட சுப்றா சித்தியடந்துள்ளார். 1984 ம் ஆண்டில் அரசாங்க சேவையில் போட்டிப் பரீட்சையின் வாயிலாக இணைந்து கொண்ட இவர் சுகாதாரத் திணைக்களத்தில் பல வருடங்கள் சேவையாற்றியுள்ளார். 

கடந்த பத்து வருடகாலமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வைத்தியசாலையின் பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்த இவர் இன்று 08.08.2016 ம் திகதி முதல் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தராக இன்று பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் அலுவலர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -