ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்காவிட்டால் வீதியில் இறங்குவோம் - கம்மம்பில

ரசாங்கம் இன்னும் 3 வருடங்களில் சரியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது தாமதித்தால், பாரியளவு மக்கள் கூட்டத்துடன் வீதியில் இறங்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை தாமதிப்பது போன்று ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த முடியாது. எதிர்வரும் 2019 இல் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

ஜனாதிபதி கடந்த மாத்தறைக் கூட்டத்தில் 5 வருடங்களுக்கு அரசாங்கத்தைக் கொண்டு செல்லப் போவதாக அறிவித்திருந்தார் எனவும் அவர் நினைவுபடுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -