முற்சக்கர வண்டி தீக்கிரை..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-சர்தா புர பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்சக்கர வண்டி நேற்று மாலை (14) தீ பற்றியமை தொடர்பில் விசாரணலகளை ஆரம்பித்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

முற்சக்கர வண்டி உரிமையாளரான திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.கே.எச்.டி.பீ.குமார என்பவரே சீனக்குடா பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

EPYR-7537 எனும் இலக்கமுடைய முற்சக்கர வண்டி தீ பற்றியமை மின் ஒழுக்கா அல்லது யாராவது தீ வைத்தார்களா என சீனக்குடா பொலிஸார் தீ விர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -