ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மர நடுகை திட்டம் கிண்ணியா பிரதேசத்தில்..!

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஜே.எம்.லாகிர், முன்னாள் தவிசாளர் பாயிஸ் மற்றும் கட்சி பிரமுகர்களின் பங்குபற்றுதளோடு நேற்று சனிக்கிழமை 03.09.2016 ம் திகதி கிண்ணியா பிரதேசத்தின் பல பகுதிகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கள் அமைச்சருமான. ரவுப் ஹக்கீம் தலைமையில் வீட்டுக்கு வீடு என்ற திட்டத்தின் கீழ் மர நடுகை இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -