விமல் வீரவன்ச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிதிமோசடி விசாரணைப் பிரிவில்..!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர நிதிமோசடி விசாரணைப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

மஹிந்த ராஜபகஷ அரசாங்க காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் வாக்குமூலம் ஒன்றை அளிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -