இருதய நோயால் பாதிக்கபட்டுள்ள குழந்தை அலீனா மரியத்துக்கு உதவுவீர்களா..?

பொத்துவில் இலக்கம் 222/2, ராவுத்தர் வீதி, பொத்துவில் 6 இல் வசிக்கும் அன்வர் சாதாத் இன் மகள் அலீனா மரியம் ( 10 மாதங்களே ஆன குழந்தை இருதய நோயால் (tetralogy of fallots) பீடிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும் அதற்கு 750,000 தேவைப்படுவதாகவும் வைத்தியர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். அன்றாட கூலித்தொழில் செய்யும் அவரால் குறித்த தொகையை திரட்ட முடியாத நிலையில் பொது மக்களிடம் உதவியை நாடி உள்ளார்.

ஆகவே உங்களால் முடிந்த உதவியை செய்து குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவிடுங்கள். மேலதிக தகவல்களுக்கு 0775 306 278 (அன்வர்) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்

Bank details-
M.n Anwer sathath 
Sampath bank
Pottuvil

-கண்கள் ஈரமாகும் தந்தைக்கு தன் குழந்தையின் உடல் நிலை கண்டு.
இன்று அக்குழந்தை 
நாளை நம் குழந்தை.
நேரமெடுங்கள் உதவிகொடுக்க
தேரத்துடன் போகலாம் சொர்கத்திற்கு-
எம்.பி.எம்.அசார்-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -