ஜனூஸ் சம்சுதீன் -
தர்ஹா நகரை வசிப்பிடமாய்க் கொண்ட கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய மார்க்க மேதை மர்ஹும். அஷ்ஷெய்யத். மசூர் மௌலானா அவர்களின் புதல்வரும்
இன நல்லுறவிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர், மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் சகோதரருமான அபூபக்கர் மசூர் மௌலானா இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -