”மஹிந்தவை அழைக்கும் ரணில் ”

சகல தரப்பினரினதும் ஆதரவுடன், சகலரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பை தயாரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

நானும், ஜனாதிபதியும், சந்திரிகா குமாரதுங்கவும், சுவாமிநாதன் மற்றும் எமது முதலமைச்சரும் ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள். எமது மஹிந்த ராஜபக்ஷவும் எமது பரம்பரையைச் சேர்ந்தவரே. இதனால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்தே நாட்டின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழில் இன்று உரையாற்றும் போது கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -