மரண தண்டனைக் கைதி துமிந்தவை பார்க்கச் சென்ற நாமல்..!

ரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சுகதுக்கம் விசாரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே ஆகியோர் வெலிகடை சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்துள்ளனர்.

வெலிகடை சிறைச்சாலை அதிகாரியின் காரியாலயத்தில் வைத்து இருவரும், துமிந்த சில்வாவை சந்தித்துள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -