பிரித்தானியத் தூதுவர் Simon Collis புனித இஸ்லாத்தைத் தழுவி தன் மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றினார்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி-

ஊதி அரேபியாவிற்கான பிரித்தானியத் தூதுவர் Simon Collis புனித இஸ்லாத்தைத் தழுவி தமக்கு கடமையான ஹஜ்ஜை தமது பாரியாருடன் இவ்வருடம் நிறைவேற்றுகிறார்.

பிரித்தானியத் தூதுவர் ஒருவர் (முஸ்லிமான) ஹஜ் கடமையை நிறைவேற்றுவது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.

அல்லாஹ் அவர் மீது தனது அருளை மென்மேலும் வாரி வழங்குவானாக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -