கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பணிப்பின் பெயரில் கல்வியல் கல்லூரி -2016 வெளிமாகாண பாடசாலைக்கு நியமனம் கிடைத்த ஆசிரியர்களில் கடமைகளைப் பொறுப்பேற்காதவர்கள் மாத்திரம் உங்கள் நியமனக் கடிதத்தின் முதல் பக்கத்தினை பிரதி செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு கையொப்பமிட்டு கீழுள்ள ஈமைல் அல்லது வட்சப் இலக்கத்துக்கு உடனே அனுப்பிவையுங்கள்.
மைல் cmepcdoc@gmail.com அல்லது 0771276680 அல்லது வட்சப் ஏதாவது
ஒன்றுக்கு மாத்திரம் அனுப்பிவைக்கவும்.
உதாராணம் இணைக்கப்பட்டுள்ளது:
இதுபோன்று உடனே அனுப்பிவையுங்கள்.