வலம்புரி கவிதா வட்டத்தின் 31 வது பௌர்ணமி கவி யரங்கு 15.10.2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் எம்.எச்.எம் ஷம்ஸ் அரங்காக நடைபெறும். கவிதாயினி சுபாஷினி பிரணவன் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில் மூத்த எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு, எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்..
கவிதை பாட விரும்புவோர் தலைவர் ...
நஜ்முல் ஹுசைன் 0714929642
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149
கவிஞர் ஈழகணேஷ் 0717563646 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.
கவிதைகள் கட்டாயமாக 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.