பலாலி, தெலிப்பலை பிரதேசத்திலுள்ள 454 ஏக்கர் காணியை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (31) இடம்பெறவுள்ளது.
பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப்பட்ட காணிகளே இவ்வாறு இன்று மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இன்றைய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கீரிமலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 100 வீடுகளும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று ஜனாதிபதியினால் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -