8வயது சிறுமி நஜிபாவுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்..!

எம்.எம்.ஜபீர்-
குருத்தலாவ அம்பலாந்தோவ எனும் இடத்தில் வசிக்கும் ஏ.எம்.அஸ்ரப்; என்பவரின் 8 வயதுடைய மகளான ஏ.எப்.நஜிபா 'தெலசீமியா' நோயினால் சிறுவயதில் பாதிக்கப்பட்டுள்ளார். வைத்தியரின் அறிக்கையில் 10 வயதிற்கு முன்னறாக சத்திரசிகிச்சை இடம்பெறவேண்டும் என வைத்தியர் கூறியுள்ளார்.

இந்ந சிறுமிக்கு ஒவ்வொரு மாதமும் இரத்தம் பாய்ச்ச வேண்டும் எனவும் வைத்தியர் கூறியதுடன் சத்திர சிகிச்சைக்காக சுமார் 80,000,00 ரூபாய் பணம் தேவையாக உள்ளது.

இந்த சிறுமியின் தந்தை ஏ.எம். அஸ்ரப் என்பவர் நாளந்தம் கூலி தொழில் செய்துவருகின்றவர். இந்த வரியகுடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் கீழள்ள வங்கி கணக்கு ஊடாக முடிந்த பண உதவிளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். 

ஏ.எம். அஸ்ரப்,
சம்பத் வங்கி - A/C NO: 108154761935 
தொடர்பு கொள்ள - 0770700485






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -