அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக வானிபத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஏற்பாட்டில் திருமலை மாவட்டத்தில் புதிதாக 2016ஃ17 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகம் செல்ல அனுமதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னங்களும் ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -