பலஸ்தீன், ஹேப்ரோன் மாநில ஆலுனர் கமால் ஹமீத் அவர்களை பலஸ்தீன் - இலங்கை பாராளுமன்ற நற்புறவுச் சங்கத்தின் தலைவர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அதன் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானா உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் அண்மையில் பலஸ்தீன் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -