பிரதியமைச்சர் பைசால் காசிமினால் பொருட்கள் அன்பளிப்பு!

சுலைமான் றாபி-
முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் என்.எம். ஆஷிக்கின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து வரிப்பத்தான்சேனை ஜும்மா பள்ளிவாசலுக்கு ஒலி பெருக்கியும், வரிப்பத்தான்சேனை அல்- அஷ்ஹர் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரமும் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம். ஆஷிக், வரிப்பத்தான்சேனை ஜும்மா பள்ளிவாசளில் தலைவர் எஸ். உதுமாலெவ்வை, அதிபர் எல். கலந்தர்லெவ்வை, முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். கலந்தர் லெவ்வை ஆகியோர்கள் உள்ளிட்டோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -