ஆடைத் தொழிற்சாலையில் மகளிருக்கான வேலைவாய்ப்பு..!

காத்தான்குடிக்கு அண்மையில் ஆரையம்பதியில் விரைவில் திறக்கப்படவுள்ள அரச அங்கீகாரம் பெற்றதும், முதலீட்டு ஊக்குவிப்பு சபையில் அங்கீகாரம் பெற்றதும் நாடளாவிய ரீதியில் பாரிய ஆடைத் தொழிற்சாலை வலையமைப்பை கொண்டதுமான Brandix ஆடைத் தொழிற்சாலையில் மகளிருக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

தையல் இயந்திர இயக்குணர் (Machine Operator) 

தரம் எட்டு சித்தியடைந்திருத்தல் வேண்டும். 
தையல் இயந்திரம் இயக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

சம்பளம் ரூபா 18000/=(திறமையானவர்கள் கூடிய சம்பளம் பெற முடியும்)

காத்தன்குடியிலிருந்து மேற்படி தொழிற்சாலைக்கு சென்று வருவதற்காக இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இஸ்லாமிய பெண்களுக்கு ஏற்ற சீருடையும் வழங்கப்படும். 

உயர்தர பரீட்சை முடித்த தகுதியுள்ள பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய அலுவலக வேலைகளும் உண்டு.

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள-

ULMN.முபீன்
கையடக்கத் தொலைபேசி இலக்கம்-0777009231

குறிப்பு-
*காலடிக்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.
*முற்றிலும் சேவை அடிப்படையிலே இவ் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -