கட்டார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு, கொழும்பில் அமைந்துள்ள கட்டார் தூதுரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிப்புப் புத்தகத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை கையெழுத்திட்டார். இதன் போது பிடிக்கப்பட்ட படங்கள்
மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் அநுதாபம்