தற்போது மட்டக்களப்பு பகுதியில் கடும் மழை பெய்துகொண்டு இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்தார். சிறியரக வாகன சாரதிகள் பாதை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவைத்திருப்பதனால் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு பகுதியில் கடும் மழை - போக்குவரத்து ஸ்தம்பிதம்