ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றின் நிமித்தம் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்..!