அபு அலா -“சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு” எனும் தொனிப் பொருளில் இஸ்லாமிய வழிகாட்டலும் அதன்வரையறைகளும் என்ற விஷேட சொற்பொழிவு இன்று மாலை (21) அக்கரைப்பற்று மாநகர பூங்கா மண்டபத்தில்இடம்பெற்றது.
இந்த சொற்பொழிவினை சமாதாத்திற்கும் சகவாழ்விற்குமான பணியகத்தின் பணிப்பாளர் தேசபந்து அஷ்ஷெய்க்முனீர் முழப்பர் அவர்களினால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலமாக்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்கள் மற்றும் சமூக் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -