மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு இனிப்பான செய்தி...!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய கிழக்குக்கு செல்லும் பணியாளர்களின் வேதனத்தை 300 டொலர்களாக உயர்த்தக்கோரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் விவசாய உற்பத்திகளின் இறக்குமதி அதிகரித்துள்ளன. உள்நாட்டு கைத்தொழில் பொருட்கள் மற்றும் வீட்டு நிர்மாணங்களுக்கான செலவுகள் உயர்ந்துள்ளன.

இதன்காரணமாகவே மத்திய கிழக்கு செல்லும் பணியாளர்களின்வே தனத்தை உயர்த்தக்கோருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -