ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாஸா ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

ஏ.எஸ்.எம்.ஜாவிர்-
தில் பாக்கீர் மாக்காரின் ஜனாஸா இன்று (16) மாலை ஜாவத்தை ஜூம்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். அரசியல் பிரமுகர்கள், அரச, மற்றும் தனியார் துறை ஊழியர்கள், மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், பொது மக்கள் எனப் பெருந்திரலான மக்கள் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -