கிழக்கு மாகாண சபையின் 65 வது அமர்விற்கு வருகை தந்திருந்த முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று (27) பிற்பகல் 3.15 மணியளவில் சபை அமர்வு முடிவடைந்த நிலையில் பிற்பகல் 4 மணிவரை சபையின் அறைக்குள் இருந்து கொண்டு அவசரமாக செல்ல முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்து கலகலப்பில் ஈடுபட்டனர்.
தான் வௌியில் வரும் வரை என்னை அழைக்க வேண்டாம் என பல தடவை பாதுகாப்பு பொலிஸாரிடம் தெரிவித்தவாறு உள்ளே இருந்தனர். பல தடவைகள் பொலிஸார் வாக்கு வாதப்பட்டும் வௌியில் வராத நிலையில் பொலிஸாரின் கெட்டித்தனத்தால் அவரை வௌியே எடுத்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றினர்