லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணர் அமைச்சர் ரிஷாத்தால் நியமனம்...!

முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் இன்று (26) வழங்கி வைத்தார். 

குருநாகலை பிறப்பிடமாகக் கொண்ட அசார்தீன் பல்வேறு சமூக நிறுவனங்களில் பதவி வகிக்கின்றார். சமூக ஆர்வலரான அவர் குருநாகலையில் சிங்கள முஸ்லிம் நல்லுறவுக்காக பாடுபடுவர். குருநாகலைச் சேர்ந்த மொய்னுதீன் பேஹம் ஜான் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -