திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான அப்துல்லா மஹ்றூப் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று நல்லிரவு தம்புள்ளயில் விபத்துக்குள்ளானது.
லொறியுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் உட்பட அவருடன் சென்ற மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் பாரிய சேதங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பில் தம்புள்ளப் பகுதி பொலிசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -