திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் மாணவர்கள் கேட்டுக்கொண்ட கதிரை மேசைகளை உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் வழங்க இன்றிலிருந்தே செயற்படப்போவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் பாடசாலைகளின் தேவைக்கு பலகோடி பணம் என்னவேண்டும் கேளுங்கள் -முதலமைச்சர்
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பாடசாலைகளின் தேவைகளைப் பூரித்தி செய்து கொடுக்க முழுமையாக களத்தில் நின்று தகவல்களைத் திரட்டுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் மாணவர்கள் கேட்டுக்கொண்ட கதிரை மேசைகளை உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் வழங்க இன்றிலிருந்தே செயற்படப்போவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...