இங்கு இடம்பெற்ற நிகழ்வின் இறுதி நேரத்தில் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து ஒத்தகருத்துள்ளவர்களை அழைத்து இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உயர்பீட உறுப்பினர் ஒருவர் பக்குவமில்லாமல் நடந்து கொண்டதாக அவரைக் கண்டித்து உரை நிகழ்த்துகையிலேயே ஸ்ரீ.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
ஒரு சில அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் கட்சியின் கொள்கைக்கு மாறாக நடப்பதாக தெளிவாக விளங்குகிறது. எனவே அவர்களை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்த கருத்தாவது கட்சியைக் குழப்ப சிலர் சொந்த சுயநல அரசியலுக்காக கட்சியை மோசப்படுத்த நினைக்க வேண்டாம். குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிப்பதாக நினைத்து கட்சிக்குள் விளையாடவேண்டாம். விருப்பம் இல்லை என்றால் கட்சியை விட்டு உடனே வெளியேறிப்போகலாம் என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.