மக்காவின் மீதே ஏவுகணை வீச துணிந்த ஹவுத்தி பயங்கரவாதிகளின் பின்ணில் இருக்கும் பயங்கரவாத நாடான ஈரானோடு தூதரக தொடர்பை முறித்து கொண்டதற்காக பெருமையடைகிறேன் - சூடான் அதிபர் உமர் பஷீர்.
ஈரானால் வளர்க்கப்படும் ஹவுத்தி பயங்கரவாதிகள் மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்தியதையும் அதை நடுவானில் சவுதி ராணுவம் அழித்து ஒழித்தைதையும் நாம் அறிவோம்.
இது பற்றி குறிப்பிட்ட சூடான் அதிபர் உமர் பஷீர்:-
மக்காவின் மீதே ஏவுகணை வீச துணிந்த ஹவுத்தி பயங்கரவாதிகளின் பின்னணியில் இருக்கும் பயங்கரவாத நாடான ஈரானோடு தூதரக தொடர்பை முறித்து கொண்டதற்காக பெருமையடைகிறேன் என குறிப்பிட்டார்.
சூடானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சூடானில் ஷியா கொள்கையை பரப்ப முயன்றதால் ஈரான் தூதரக அதிகாரிகளை சூடான் அதிரடியாக வேளியேற்றி ஈரானோடு தூதரக உறவை முறித்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.