அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு எயார்டல் டவறுக்கு அருகில் இன்று மாலை (28) வெள்ளிக் கிழமை வேதாந்தி சேகு இஸ்ஸதீனின் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தற்கால இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல விடயங்கள் பேசப்படவுள்ளன
இப்பொதுக் கூட்டம் இம்போர்ட்மிரர் இணையத்தின் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.
இடம் - அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு எயார்டல் டவருக்கு அருகில்
திகதி - 28 - வெள்ளிக் கிழமை மாலை
பிரதான உரை - வேதாந்தி சேகு இஸ்ஸதீன்
நேரம் : 7.00 மாலை