தேசிய புத்தாக்குனர் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீட்டு வைபவம் தாமரைத் தாடக மண்டபத்தில் 26-10-2016 நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஞாபகார்த்த முத்திரையை முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வழங்கி வைப்பதையும் அருகில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
தேசிய புத்தாக்குனர் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீட்டு வைபவம்