ஜனாசா அறிவித்தல் - அட்டாளைச்சேனை


நெளஷாத்-

ஜனாசா அறிவித்தல் : அட்டாளைச்சேனை 14ம் பிரிவைச் சேர்ந்த காலஞ்சென்ற இப்றாகிம் ஸ்டொரின் மனைவி காலமானார். அன்னார் காலஞ்சென்ற கோட்டக்கல்விப் பனிப்பாளர் என்.எம்.இப்றாகிம்,சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெலில் ஹாஜியார் ஆகியோரின் மாமியாவும், காத்தான்குடி உதவி பி.பதேச செயலாளர் அப்கர், அஸ்மி. ஹஸ்ஸான் (COE VAVUNIYA), சிமாலைன் ஆசிரியர். அனீஸ் (MA),ஆசிரியர் ரிஸ்வி மௌலவி, ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -