தேசிய விளையாட்டு போட்டி வீரர்களை ஊக்குவிக்கும் பிரதி விளையாட்டு அமைச்சர் ஹரீஸ்..!

பாறுக் ஷிஹான்-
42வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த 3 நாட்களாக யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி கூடைப்பந்தாட்டம் கால்பந்தாட்டம்பாய்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டு வீர வீராங்கனைகளிற்கு ஊக்கங்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் இப்போட்டிகளை பார்வையாளர்களோடு ஒன்றாக இணைந்து அதிதிகள் ரசித்து வருவதுடன் வெற்றி பெற்ற வீரர்களிற்கு பரிசில்கள் வெற்றிக்கிண்ணங்களும் வழங்ககி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை (29) அன்று குறித்த 42வது தேசிய விளையாட்டு போட்டி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -