முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆன நிலையில் முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.
அவரை பார்க்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட அவரை பார்க்கமுடியவில்லை. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என டாக்டர்கள் அறிக்கை மட்டுமே நாம் பார்க்க முடிகிறது.
முதல்வரின் முகம் பார்த்து விடமாட்டோமா என மருத்துவமனை முன் ஆயிரகணகாண தொண்டர்கள் தவம் கிடக்கின்றனர்.
குறித்த காட்சியானது பொய்யானதாகவும் அது பழைய வீடியோவில் இருந்து எடிட் செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன. அந்த வீடியோ இதுதான் ...