தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு திருகோணமலைகக்கு இன்று வெள்ளிக்கிழமை (21) விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெறவெவ பகுதிக்கும் விஜயம் செய்து முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபி
ஸ் நஸிர் அஹமட், கிழக்கு மாகாண சபை ஆமைச்சர்களான ஏ.எல்.எம்.நஸிர், ஆரியவதி கலப்பதி, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
ஸ் நஸிர் அஹமட், கிழக்கு மாகாண சபை ஆமைச்சர்களான ஏ.எல்.எம்.நஸிர், ஆரியவதி கலப்பதி, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.