வீதி பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக பிரதியமைச்சர் நியமித்த குழுவினர் ஆராய்வு..!

காரைதீவு நிருபர்-
காரைதீவு மத்தியவீதி மற்றும் விபுலானந்த மத்தியகல்லுரி வீதி ஆகிய வீதியில் நிலவும் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பிரதியமைச்சர் பைசால் காசிமினால் நியமிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியிலாளர்கள் பிரதேச செயலாளர் சிவில்சமுக பிரதிநிதிகள் அடங்கிய குழு வினர் நேற்றுமுன்தினம் குறிப்பிட்ட வீதிக்குச்சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். அங்க சுமுகமான முடிவும் எட்டப்பட்டது. கலந்துரையாடலின்போதான படங்களைக்காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -