எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற (National Peace Association) தேசிய சமாதான அமைப்பினால் வழங்கப்பட்ட கீர்த்தி சிறி தேசசக்தி வைத்திய அபிமானி விருது மற்றும் (International Asia Ayurvedic Medicine Research Academy) சர்வதேச ஆசிய மருத்துவ ஆராய்ச்சி அகடமியினால் வழங்கப்பட்ட வைத்தியரத்னா ஆகிய விருதுகளை மூதுரைச் சேர்ந்த டாக்டர் எச்.எம். ஹாரிஸ் மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் சம்சுதீன் முஹம்மது றிஷாத் ஆகியோர் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.