உலக மனநோயாளா் தின நிகழ்வு அங்கொடையில்.!

அஷ்ரப் ஏ சமத்-
லக மனநோயாளா்களது தினத்தினை முன்ணிட்டு பாடசாலைகளுக்கிடையிலேயே நடாத்திய விவாத போட்டியில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம் முதலிடத்தினைப் பெற்றது. படத்தில் சுகாதாரப் பிரதியமைச்சா் பைசால் காசீம் இன்று (17) அங்கொடையில் உள்ள மனநோயாளா் வைத்தியசாலையில் வைத்து வெற்றிக் கிண்னத்தினை வழங்குவதைப் படத்தில் காணலாம். 

இந் நிகழ்வில் மனநோயாளா் வைத்தியத்துறையின் பணிப்பாளா் மாலியத்த த.சில்வா, மற்றும் வைத்தியா்களும் காணப்படுகின்றனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -