வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை. இது உரிமை சம்பந்தப்பட்ட விடயமாகும். இப்பிரச்சினையை காணி ஆணைக்குழுவை நிறுவி உடனடியாகத் தீர்க்க வேண்டும். இல்லையேல் நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜே.வி.பி, எம்.பி.விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்தார்.
இன்று வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளை வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -