நல்லாட்சிக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சி..!

மைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய -19- ஊடகவிலாளர் மாநாட்டில் மூத்த அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பௌசியிடம் FCID இல் பயிற்சி பெறுபவர்களே விசாரணைகளை மேற்கொண்டனர், இது தவறு. இதிலிருந்து நல்லாட்சிக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு கடந்த ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -