வடக்கு Vs கிழக்கு அணிகளுக்கிடையில் மாபெரும் உதைப்பந்தாட்ட சமர்..!

ஹாசிப் யாஸீன்-
ல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி பெருவிழாவினை முன்னிட்டுஉதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் முன்னணி வீரர்களைக் கொண்டபல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்த அணிகளான கிழக்கு மாகாண அணிக்கும் வடமாகாண அணிக்குமிடையிலான பலப்பரீட்சை மிக்க உதைப்பந்தாட்ட கண்காட்சிச் சமர்எதிர்வரும் 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.04 மணிக்கு கல்முனை சந்தாங்கேணிமைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டி நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணிதயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை உதைப்பந்தாட்ட மற்றும் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்டசம்மேளனத்தின் பிரதிநிதிகள்இ விளையாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -