இன்று காலை 9.00 மணியில் இருந்து மாலை 07 மணி வரை பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பண நிகழ்வு விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சகல கட்சியின் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாய்ந்தமருதில் இருந்து ஆரம்பிக்கவுள்ள இன்றய நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்
சாய்ந்தமருது அமைப்பாளர்
எம்.ஐ.எம்.பிர்தெளஷ்.